Tuesday, November 8, 2016

நவம்பர்-08-2016
இன்று அமெரிக்கா தேர்தல்...
எந்த நாட்டையும் எவரும் ஆளட்டும்,,
சொந்த நாடொன்று எமக்கு இன்றில்லை
வந்தேறு குடிகளாய் வாழ்ந்து வருகின்றோம்
எந்த நாட்டையும் எவரும் ஆளட்டும்....

1 comment: