Monday, November 14, 2016

MUV 138. Prof.Dr. JAYANTHASRI BALAKRISHNAN - MANATHIL URUTHI VENTUM 138.

Dont Be Proud - Panchatantra Tales -(தமிழ் கதைகள்)Tamil Moral Stories Fo...

நவம்பர்- 14- 2016 இற்கான தகவல் 
மன அமைதிக்கும் ஆனத்தத்திற்கும்
உள்மனதைப்போல் உதவக்கூடியவர்கள் யாருமில்லை
பஞ்சசீலர்கள்  என்று கூறப்படுவோர்;
கூறும் நல் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல.
வாழ்க்கைத் தத்துவங்கள்
வாழும் வழிமுறைகள்.
(பஞ்சசீலங்களாவன :- 
ஒழுக்கம்நேர்மைஉண்மைநியாயம்நீதி )

Sunday, November 13, 2016


''கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்''

Thursday, November 10, 2016

வணக்கம். 
Blogger நண்பர்களே!
சிறுவர்களுக்கான தமிழ்ப் பாடல்கள் இரண்டு  
போட்டுள்ளேன் YouTube வழியாகச் சென்று பார்த்தும்,
கேட்டும் பயன் பெறுக.
நன்றி. 

Tuesday, November 8, 2016

நவம்பர்-08-2016
இன்று அமெரிக்கா தேர்தல்...
எந்த நாட்டையும் எவரும் ஆளட்டும்,,
சொந்த நாடொன்று எமக்கு இன்றில்லை
வந்தேறு குடிகளாய் வாழ்ந்து வருகின்றோம்
எந்த நாட்டையும் எவரும் ஆளட்டும்....