Monday, November 14, 2016

MUV 138. Prof.Dr. JAYANTHASRI BALAKRISHNAN - MANATHIL URUTHI VENTUM 138.

Dont Be Proud - Panchatantra Tales -(தமிழ் கதைகள்)Tamil Moral Stories Fo...

நவம்பர்- 14- 2016 இற்கான தகவல் 
மன அமைதிக்கும் ஆனத்தத்திற்கும்
உள்மனதைப்போல் உதவக்கூடியவர்கள் யாருமில்லை
பஞ்சசீலர்கள்  என்று கூறப்படுவோர்;
கூறும் நல் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல.
வாழ்க்கைத் தத்துவங்கள்
வாழும் வழிமுறைகள்.
(பஞ்சசீலங்களாவன :- 
ஒழுக்கம்நேர்மைஉண்மைநியாயம்நீதி )

Sunday, November 13, 2016


''கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்''